tag:blogger.com,1999:blog-3079032944402229900.post8039399958762485778..comments2024-03-26T12:54:06.510+11:00Comments on SamPage: Desire and its controlSam Murthyhttp://www.blogger.com/profile/08416438768829509387noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3079032944402229900.post-78839862290022014932017-07-31T00:31:47.064+10:002017-07-31T00:31:47.064+10:00விருப்பங்கள் , ஆசைகள் , பேராசைகள் , கோபம் , காமம் ...விருப்பங்கள் , ஆசைகள் , பேராசைகள் , கோபம் , காமம் ஆணவம் மனிதனை முட்டாளாக்கும் குணங்கள். துளசி தாசரும் இந்த நான்கு குணங்கள் இருப்பவன் பண்டிதன் ஆனாலும் முட்டாள் தான் என்கிறார். இதை மீண்டும் மீண்டும் தெரிந்த மொழிகளில் சமுதாயத்தின் முன் வைக்கவேண்டும். <br />ஆங்கிலம் அகிலஉலக அளவில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும். தமிழ் நாட்டில் இன்று வடமொழி சஸ்கிருதம் தேவை இல்லை என்ற சன் டிவி விவாதம் . அதில் தி.க உறுப்பினர் பேச்சு மிகவும் அறிவின்றி இருந்தது. தமிழக புண்ணியஸ்தலங்கள் பெயர்கள் அனைத்திலும் தமிழில் இருந்து வடமொழியில் மாறி உள்ளது என்ற வாதம் எப்படி புரியவில்லை. ஸ்ரீரங்கம் என்பதை திருஅரங்கம் என்று மாற்றினால் தமிழாகுமா? வைத்தீஸ்வரன் கோயில் , மீனாக்ஷி என்று அனைத்தும் வடமொழி. ananthakohttps://www.blogger.com/profile/03838884586303164823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3079032944402229900.post-74809969409958000572017-07-30T17:19:37.344+10:002017-07-30T17:19:37.344+10:00Desire and Anger - the two enemies of Man. Our sa...Desire and Anger - the two enemies of Man. Our sages have realised the effect of these on our life. Seeds of desires are Vāsanās. Unsatisfied desire manifests itself as Anger. Hence our tradition has paved for us a way to cleanse ourselves from these two aspects at least once in a year in the form of Kāmōkārsheet Japam. The mantra goes like this: कामोकार्षीन्नमोनमः | कामोकार्षीत्, कामः करोति, नाहं करोमि, कामः कर्ता, नाहं कर्ता,कामः कारयिता नाहं कारयिता | एषते काम कामाय स्वाहा || मन्युरकार्षीन्नमोनमः | मन्युरकार्षीत्, मन्युः करोति, नाहं करोमि, मन्युः कर्ता, नाहं कर्ता,मन्युः कारयिता नाहं कारयिता | एषते मन्योमन्यवे स्वाहा || By repeating this mantra we purify ourselves before the Upākarmā. balanhttps://www.blogger.com/profile/01242122657767594306noreply@blogger.com